பொறி இயல் படிப்பு
ஓர் பொருப்பான படிப்பு
உனது வளமான படிப்பு
உரமான வாழ்விய்ல் படிப்பு
வளப்பமாக அதைப் படிப்பது
வளர்ந்த மாணவனான உன் பொருப்பு
ஆழ்ந்து அதை படிப்பதே தனி சிறப்பு
அக்கரைப் படிப்பு கொடுக்கும் சக்கரை இனிப்பு
பேரா. தாமரைக் கவி. ந. இன்பகரன் மூன்றாம் பிறை மாணக்கர்களே இங்கே சூட்டுக.. நான்காம் பிறை